When a child steps into his third year of life’s calendar, he is eager to grasp everything he comes across.
Psychology describes the period between 2-6 years as the ‘pre school age’.
Depending on the stimulation and guidance a child receives, his personality
is formed. Foundation for the total development of a
balanced personality is laid during this period.
It is at this age important physical and motar skills as well as
intelligence develop.
‘My pencil’ magazine comes out with a vision.
We expect to guide the children through an organized
step by step way of learning.
‘My pencil’ is unique and tries to bring out the creativity,
children naturally inherit. The magazine could be used as a daily activity book.
We plan to give hints and tips for the pre school teachers to
plan their lessons and organize their class rooms.
To much of your delight with every magazine a page is allocated for ‘Child psychology’
Shameela Yoosuf Ali
EDITOR
MY PENCIL
You can get the magazine from—————
ISLAMIC BOOK HOUSE
77, DEMATAGODA ROAD,
MARADANA, COLOMBO – 09
TEL: +94 112669197
வாழ்வின் மூன்றாவது ஆண்டில் கால் பதிக்கும் குழந்தை தன் சுற்றுச்சூழலிலுள்ள எதையும் கிரகித்துக்கொள்ளும் ஆர்வமும் ஆற்றலும் மிகுந்து காணப்படுகிறது.
2-6 வயதுப்பிரிவினையே உளவியல் முன்பள்ளிப்பருவம் என விபரிக்கிறது.குழந்தையின் ஆளுமை உருவாக்கம்
நாம் வழங்கும் தூண்டல்களிலும் வழிகாட்டல்களிலுமே
தங்கியுள்ளது.
சம்பூரண ஆளுமை கொண்ட மனிதனாக அல்லது பெண்ணாக குழந்தை வளர்வதற்கான ஆரம்ப அடித்தளம் இக்காலத்திலேயே இடப்படுகிறது.
2-6 வயதிற்குள் தான் முக்கியமான உடலியல் ,தசை நார்த் திறன்கள் ,நுண்ணறிவு போன்றவை வளர்ச்சியடைகின்றன.
‘My pencil’ பாலர் பத்திரிகை ஒரு எதிர்காலம் நோக்கிய அகப்பார்வையோடு வெளிவருகிறது.
இயல்பிலேயே குழந்தைகளில் காணப்படுகின்ற ஆக்கத்திறனை
பட்டை தீட்டி வெளிவரச்செய்யும் தனித்துவமான பத்திரிகையாக ‘My pencil’ இருக்கும்.
அன்றாட செயல் நூலாக முன்பள்ளியில் இச்சஞ்சிகை உபயோகப்படும்.
மட்டுமல்லாது முன் பள்ளி ஆசிரியைகளுக்கு பாடங்களைத்திட்டமிடவும் தமது வகுப்பறைகளைக்
கவர்ச்சிகரமாக ஒழுங்குபடுத்தவுமான உதவிக்குறிப்புகள் வழங்க நாம் உத்தேசித்திருக்கிறோம்.
குழந்தை உளவியல் சம்பந்தமாக ஒரு தனிப்பக்கம் ஒவ்வோரு இதழிலும் வெளிவர இருக்கிறது மேலதிக சிறப்பம்சமாகும்.
சமீலா யூசுப் அலி
ஆசிரியை
‘மை பென்ஸில்’