நிலவில் முகிழ்த்த பனித்துளி - க்கான மறுமொழிகள்

என் நிறம்…. குறித்து வந்தியத்தேவன் எழுதிய மறுமொழி
வணக்கம் நண்பரே

இலங்கையிலிருந்து வலைப் பதிவு செய்யும் தங்களை கொழும்பு வலைப்பதிவாளர் சந்திப்பு பற்றி தங்களது கருத்துக்களை தெரிவிக்கும் படி தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றேன். இந்த மாத இறுதியில் நடாத்த திட்டமிட்டுள்ளோம், தங்களின் வருகை மற்றும் ஏனைய விமர்சனங்கள் கருத்துக்களை என்னுடைய மின்னஞ்சலுக்கோ(vanthidevan@gmail.com) அல்லது புல்லட்டின் மின்னஞ்சலுக்கோ (bullettheblogger@gmail.com) தெரிவிக்கவும்.

நன்றி

அன்புடன்

வந்தியத்தேவன்

என் நிறம்…. குறித்து M.A.Ajwath எழுதிய மறுமொழி
Assalamu alaikum

its a really great work.congratulation will not be enough for what you have done above take more steps…..

May Allah bless you!

Mohammed Ajwath (Akp…..)

Amazing stuff குறித்து surya எழுதிய மறுமொழி
Good stuff. Keep writing. Wishes..

சினிமா, இந்தியரின் வாழ்வோடு இசைந்த இயல்பான ஒன்று. ஆனால் எது நல்ல சினிமா. பழைய தமிழ் சினிமாக்களா..??? கதையமைப்பு என்பதே தெரியாத தற்போதைய சினிமாக்களா.?

அது என்ன உலக சினிமா.. ஏன் தமிழ் சினிமாக்கள் மட்டும் உலக அளவில் ஒரு போதும் போய் சேரவில்லை.

உலக சினிமாக்களில் என்னதான் உள்ளது. அவர்கள் மட்டும் உலக விருதுகளை வாரி குவிக்கிறார்கள். அந்த சினிமாக்கள் எவை..?

அது போன்ற சினிமாக்களை பற்றி அறியவும் பார்த்து ரசிக்கவும் அன்புடன் அழைக்கிறேன்.

உலக சினிமா பற்றிய எனது வலையை பார்க்கவும்

என் நிறம்…. குறித்து thamizhstudio எழுதிய மறுமொழி
வலைப்பதிவர் விருது

முதல் மாதம் சிறந்த வலைப்பதிவர் விருதை பெரும் வலைப்பூ

http://thamizhstudio.com/blogger_award.htm

வணக்கத்துடன்

தமிழ் ஸ்டுடியோ.காம்

என் நிறம்…. குறித்து Farzath எழுதிய மறுமொழி
Akum,

Sis in Islam,

its a really great work.. keep on update. please include more latest thoughts about other areas as well (Islamic Finance, Economics, Science……)

wassalam

குறித்து Convergency எழுதிய மறுமொழி
Somehow i missed the point. Probably lost in translation   Anyway … nice blog to visit.

cheers, Convergency.

ஓர் இலட்சியப்பெண்ணின் காலடித்தடங்கள்……. குறித்து அ.அஸ்மின் எழுதிய மறுமொழி
இலங்கை ஜமா அதே இஸ்லாமி பெண்கள் அணி இவ்வளவு முற்போக்காக செய்ற்படுவதைக்காணக்கிடைக்கையில் மகிழ்ச்சியாக இருக்கின்றது. அதுவும் இங்கு சகேதரி மாரியா அவர்களுடைய முற்போக்கான கருத்துக்கள் வரவேற்கத்தக்கனவே, குறிப்பாக பெண்களின் பொருளாதார சுதந்திரம், மற்றும் திறன்களை வெளிப்படுத்தும் உரிமைகள் தொடர்பில் அவர் கொண்டுள்ள கருத்துக்கள் வளமானவையே, ஏனெனில் தஃவா களத்தில் எனது தனிப்பட்ட அனுபவம் அறிவு என்பவற்றின் அடிப்படையில் நோக்கும் பொழுது, சமூக மாற்றத்தின் மிக அடிப்படையான சக்த்தியாக பெண்களே இருக்கின்றார்கள். ஆனால் வெளியில் தெரியாத எத்தனையோ மாற்றங்களின் அடிப்ப்டை பெண்கள்தான்,எனவேதான் மேற்குலகு பெண்களின் விடயத்தில் இரட்டை நிலைப்பாட்டை பேணுகின்றது.

01- பொருளாதார அரசியல் சார்ந்து பெண்களை அடிமைகளாகவும்

02- சமூகம் குடும்பம் சார்ந்து- சுதந்திரமானவர்களாகவும் சித்தரிக்க முனைகின்றது,

எனவேதான் பெண்கள் தம்மீது இழைக்கப்படும் அநியாயத்தை உணர்ந்து போர்க்கொடி தூக்குகின்றார்கள், பெண்ணியம் என்ற போராட்டம் தொடங்குகின்றது, ஆனால் இஸ்லாம் அத்தகைய இரட்டை நிலைப்பாட்டைக்கொண்டிருக்கவில்லை, நான் அடிக்கடி கூறுவதும் உறுதியாக நம்புவதும் ஒரு கருத்தையேதான் அது

” ஆண் என்பதும் பெண் என்பதும் விடுதலையும் விலங்கும் அல்ல மாற்றமாக அது ஒரு இறை நியதி, இங்கு ஒருவர் உயர்ந்தும் ஒருவர் தாழ்ந்தும் இருப்பது விதியல்ல அல்லது சமத்துவம் பேசுவதும் சம அந்தஸ்து கோருவதும் முறையல்ல மாற்றமாக ஒவ்வொருவரும் தமக்கேயுரிய பொருப்புக்களையும்ம் கடமைகளையும் செய்வதுவே முறையானது அதுவே ஆண் ஆணுக்குறிய நியதியையும் பெண் பெண்ணுக்குரிய நியதியையும் ஏற்றுக்கொள்தல்”

இஸ்லாத்தின் கருத்தும் இதுவாகத்தான் இருக்கும், எனவேதான் இன்று மேற்குலகில் பெண்கள் அதிகம் இஸ்லாத்தினுள் வேகமாக நுழைகின்றார்கள். ஈரானில் பெண்களின் நிலையும் அமெரிக்காவில் பெண்களின் நிலையும் மிகவும் வித்தியாசமானதக நோக்கப்படுகின்றது, அமெரிக்கவில் உயர் ஸ்தானங்களை வகிக்கும் பெண்கள் மன உழைச்சல் நோயினால் பாதிக்கப்பட்டும் ஈரானில் உள்ளவர்கள் திடமான மனேவலிமையுடன் இருப்பதும் அண்மைய ஆய்வென்றின் முடிவாக உள்ளது. இதுவே இஸ்லாத்தினதும் மேற்கத்தேய வழிமுறையினதும் வித்தியாசம்,

இஸ்லாமிய இயக்கமும் பெண்கள் தொடர்பில் இத்தகைய ஒரு முற்போக்கான நிலையை பேணுவது அதன் உறுதியான எதிர்காலத்தை கட்டியம் கூறுகின்றது, சிலபேது இங்கு குறிப்பிட்டுள்ள கருத்துக்கள் இயக்கத்தின் மூத்த உறுப்பினர்களினால் எவ்வாறு புரிந்து கொள்ளப்படும் என்று எம்மால் ஊகிக்க முடியாது, ஆனாலும் இயக்கத்தினை வழிநடாத்தும் முக்கிய் உறுப்பினர்களிடையேயும் இயக்கத்தின் தலைமைத்துவத்திடமும் இத்தகைய முற்போக்கான கருத்துக்களைக்காணக்கிடைப்பது ஆரோக்கியமானதுவே,

சகேதரி சமீலாவின் முயற்சி பாராட்டத்தக்கதுவே

என் நிறம்…. குறித்து Farhana M M எழுதிய மறுமொழி
Dear Sister,

May the Blessings bestowed on you!

May you relentless effort to make this a success and useful, will definitely rewarded!

We live in another part of the world and are given an opportunity to read all about different tasts!

May Allah bless you!

Fathima Farhana.

என் நேசத்துக்குரிய பாடல்….. குறித்து Mohmaed எழுதிய மறுமொழி
Dear Author.

Your blog have very use full letters of islam,

how you justify of MUSIC in any form.??

ஓர் இலட்சியப்பெண்ணின் காலடித்தடங்கள்……. குறித்து Abdul எழுதிய மறுமொழி
Hello, you MUST see this important website on Sri Lanka:

http://www.geocities.com/focussrilanka

Christian Extremism in Sri Lanka!