Feeds:
இடுகைகள்
மறுமொழிகள்

‘சமூகம்’ பகுப்புக்கான தொகுப்பு

இணைய‌த்தின் வ‌ருகை ஏற்ப‌டுத்திய‌ புர‌ட்சிக‌ர‌மான மாற்ற‌த்தின் அதிர்வுக‌ளால்உல‌க‌ம் உள்ள‌ங்கைக்குள் வந்து விட்ட‌து. ஒரு க‌ன‌வாய் க‌ண்டு ம‌கிழ்ந்த‌ காட்சிக‌ள் இன்று ந‌ன‌வின் வெளியில் நின்றுலாவுகின்றன‌.
எனினும் மாற்ற‌ங்க‌ளின் தூண்ட‌ல்க‌ளுக்கு போதுமான‌ துல‌ங்க‌லைக்காட்டுவ‌தில் முஸ்லிம் ச‌மூக‌ம் முன்னிற்க‌வில்லை என்ற‌ க‌வ‌லை போதுமான‌ள‌வு இருக்கிற‌து. சில்லரைச் சர்ச்சைகள்,சிடுக்கெடுக்க முடியாத பிரச்சினை முடிச்சுக்கள்,சம்பிரதாயச்சேறுகள்,சின்னத்திரை நாடகங்கள் இவற்றுக்கு மேலால் சிந்திக்கவும் சுயமாய்ச் செயற்படவும் முடியாமல் இருக்கும் நம் பெரும்பான்மை பெண் சமூகம் இணையத்தின் வாசத்தை இன்னும் நுகரவில்லை.
இஸ்லாமிய மறுமலர்ச்சியின் ஆணிவேர்கள்  பழகிப் புளித்துப் போன [...]

முழு பதிவையும் வாசிக்க »