‘காட்சிப்பாடல்கள்’ பகுப்புக்கான தொகுப்பு
என் நேசத்துக்குரிய பாடல்…..
Posted in காட்சிப்பாடல்கள் on நவம்பர் 15, 2007 | 2 மறுமொழிகள் »
என் இனியவளே!
Posted in காட்சிப்பாடல்கள் on அக்டோபர் 4, 2007 | 2 மறுமொழிகள் »
நீ என்னை நேசிப்பது போல
உன்னை நான் நேசிக்கின்றேன்!
நீ எப்படி இருந்த போதிலும்
உன்னை நான் நேசிக்கின்றேன்!
எங்கிருந்தாலும்…
என்ன நடந்தாலும் …
என் நேசத்திற்கு உரியவள் நீயே!
என் வாழ்வின் துணைவியே!
என் இனியவளே!
என் நேசத்திற்கு உரியவளே!
எனக்கு ஆகுமாக்கப்பட்டவளே!
பாலைவன தொலைதூரத்தில்
என்னை தொலைத்து விடாதே!
காலம் அனுமதித்தால்
முடிவின்றி உன்னோடு
இணைந்திருப்பேன்!!
என் நேசத்திற்கு உரியவளே
என் இதயத்தில் அன்பு நீர் பாய்ச்சினாய்!!
தோழியே!!!
உன் பண்பாலும்
பணிவாலும்
என்னை நிறைத்தாய்…
நீ இல்லாத இடைவெளியில்
என் மகிழ்ச்சி தொலைக்கிறேன்!!!
நீ என்னிடம் மீளும் பொழுதுகளில்
என் வாழ்வின் வசந்தம்
காணுகிறேன்!!!
என் பகற்பொழுதுகள் [...]