Feeds:
இடுகைகள்
மறுமொழிகள்

‘கவி`தை`’ பகுப்புக்கான தொகுப்பு

By SOMINI SENGUPTA
Published: May 19, 2009
NEW DELHI — The Sri Lankan president, Mahinda Rajapaksa, on Tuesday savored a victory that had eluded every Sri Lankan head of state before him: he declared on television that after more than 25 years, his troops had defeated one of the world’s most enduring guerrilla armies on the battlefield. [...]

முழு பதிவையும் வாசிக்க »

Amazing stuff

01. Coca-Cola was originally green.
02. The most common name in the world is Muhammad
.
03.The name of the entire continents end with the same letter that they start with.
04. The strongest muscle in the body is the tongue.
05. There are two credit cards for every person in the United States.
06. TYPEWRITER is the longest word that [...]

முழு பதிவையும் வாசிக்க »

நரைக்காத இதயம்

ஊசி ஊசியாய்
உடல் குறுக்கும்
பனிக்குளிர் இரவு !
இருள் முக்காடு
தளர்த்தி
மெல்ல முகிழ்க்கும்
அதிகாலை !
நொண்டி நொண்டி
வரும்
கடல் காற்று !
அபாபீலின் குருதியாய்
சிவக்கும்
கிழக்கு வானம் !
ஈரம் காயாத மண்ணில்
விழுதிறக்கும்
சுஜூதுகள் !
உதடு வலிக்காமல்
விரியும்
முதல் பிரார்த்தனை !
ஒரு விநாடி
…………..
ஒரே விநாடி
தூங்கப்போன
நிலவு
துடித்தெழுந்தது,
உயிர் வேர்களில்
மின்சாரம்
பாய்ந்தது.
ஹெலியே
எப்படித்துணிந்தாய்…
எப்படித்துணிந்தாய்…
எங்கள்
யாஸீனைக் கொல்ல…
இலை மடியிலிருந்து
அவிழும்
பனித்துளி போல…
காம்புக்கு வலிக்காமல்
கழன்று விழும்
ஒற்றை ரோஜா போல…
நீங்கள் சென்றீர்கள்……..
எங்கள் இதயங்களோடு
‘உயிர்த்தியாகியாய்
மரணிப்பேன்”
வலிக்கும் அவ்வார்த்தை
ஒலிக்கிறது என்னுள்…
சக்கர நாற்காலி
சந்தோஷப்பட்டிருக்கும்
ஒரு ஷஹீதைச்சுமந்த
கனதியில்…
உதடுகளில்
உலாவரும்
அந்த
புதிய புன்னகை…
கனிவும்
காயாத தெளிவும்
கலந்த
அந்தக் கண்களின்
வலிமை…
தளர்ந்த உடல்
தாங்கி நடக்கும்
எஃகு இதயம்…
இதயம் பிழிகிறது !
வெடித்து
வெளிவருகிறது
விம்மலோசை…
புஷ்ஷும் பிளேயரும்
ஏரியல் ஷரோனும்
சந்தோஷித்திருப்பார்கள்…
உங்கள்
உறைந்த விழிகளின்
தீவிரம் காணாததால்

அஹ்மத் யாஸீன்
உங்கள்
சிதறிய சடலத்துக்கு
கூட
இத்தனை சக்தியா?
பனிச்சுனை
நீர்கசியும்
இருதயத்தில்
இத்தனை
உறுதிப்பூக்களா?
ஹமாஸ்-
இங்கு தானே
பூக்கள் புன்னகைத்தன
மரணத்தைக்கண்டு…
விழிகள் அசந்த போது
விழிப்பாய் [...]

முழு பதிவையும் வாசிக்க »

Sri Lanka: Genocide of the Tamil minority

 
 

By Brian Senewiratne
 
 
 
 
January 23, 2009 
 
 
 There is a humanitarian crisis in Sri Lanka, where the Tamil minority in the island’s north and east are facing annihilation at the hands of the Sinhalese-dominated government. 
 
 
This article will deal with the current crisis, with the more fundamental problem of the legacy left by colonial British rule (1796-1948) dealt with [...]

முழு பதிவையும் வாசிக்க »

Double face of BBC

 பிபிசியின் நிஜ முகம்

 

வியாழன், 29 ஜனவரி 2009

கடந்த 27 டிஸம்பர் முதல் கஸ்ஸா மீது இஸ்ரேல் கட்டவிழ்த்துவிட்ட 22 நாள் பயங்கரவாதத்தின்போது ஆயிரக்கணக்கான அப்பாவிப் பொதுமக்கள் உயிர், உடைமை இழந்ததோடு, பல்லாயிரக்கணக்கானோர் பெரும் காயமடைந்து வீடுகளையும் இழந்து கடும் அவதிக்குள்ளாயினர். அவர்களுக்கு உதவி கோரி சர்வதேசச் செஞ்சிலுவைச் சங்கம், ஆக்ஸ்ஃபாம் போன்ற பல்வேறு தொண்டு நிறுவனங்கள் உலகெங்கும் நிதி திரட்டி வருகின்றன. 

 

இவற்றுள் ஒன்றான பேரிடர் அவசர உதவிக் குழு (Disaster Emergency Committee – DEC) [...]

முழு பதிவையும் வாசிக்க »

PRESIDENT-ELECT BARACK OBAMA

If there is anyone out there who still doubts that America is a place where all things are possible; who still wonders if the dream of our founders is alive in our time; who still questions the power of our democracy, tonight is your answer.
Its the answer told by lines that stretched around schools and [...]

முழு பதிவையும் வாசிக்க »

Signs of Weak Iman and How to Increase It

Signs of weak Faith:
*
Committing sins and not feeling any guilt.
*
Having a hard heart and no desire to read the Quran.
*
Feeling too lazy to do [...]

முழு பதிவையும் வாசிக்க »

5 ways to avoid Ramadhan weight gain…..

Ramadan is a time in which we rejuvenate ourselves spiritually. The fast is a form of ibada that we do solely for the sake of Allah, seeking only his rewards and his pleasure. We must keep our intentions pure for this sake and this sake alone. We read articles on the physical benefits of fasting [...]

முழு பதிவையும் வாசிக்க »

Welcome Ramalan…..

01. Buy all necessities for the month of Ramadan before Ramadan so you can spend less time during the holy month rushing around. You can be more focused on your religious rituals and spiritual development. Everyone in the family, even the kids, can participate, writing a shopping list, preparing some meals to be stored in [...]

முழு பதிவையும் வாசிக்க »

 

மூச்சுக்காற்றுக்காய்
கெஞ்சும்
சுவாச‌ப்பை…
 
இனியொரு
எள் கூட
ஏற‌முடியாம‌ல்
க‌ண்டி கொழும்பு ப‌ஸ்….
 
முக‌ங்க‌ள்..
முக‌ங்க‌ளாய்…
ம‌னித வர்க்க‌ம்.
 
செத்த முக‌ங்க‌ள்…
எந்த முக‌த்திலும்
ச‌ந்தோச‌மில்லை….
 
ஒரு
குழந்தையின் சிணுங்கல்
உயிரை ஞாப‌கிக்க‌ச் செய்கிற‌து!
 
“குண்டுக‌ளையிட்டு
அவ‌தான‌மாயிருங்க‌ள்”
அறிவிப்பு….
 
அதோ
ஒரு லிப்ஸ்டிக் உத‌ட்டு
ஐம்ப‌து வ‌ய‌து
அசைகிற‌து,
கைப்பையை என்னிட‌ம் த‌ந்த‌ப‌டி…
………………….
………………….
இதோ
இப்போது
குண்டு வெடிக்க‌ப் போகிற‌து….
 
……………….
நீண்ட கூந்த‌ல்
நெற்றியில்
தீற்ற‌லாய் விபூதி…
ஒரு
க‌றுப்பு நிலா
…………………………
இப்போது
குண்டு வெடிக்க‌ப் போகிற‌து….
 
விழி பிதுங்கியென்
தொண்டை
உல‌ர்கிற‌து…..
 
மூடிய என்
உடலிலருகே
ஒரு சிங்க‌ள யுவ‌தி…
புன்னகையின்
க‌டைசித்துளியும்
காய்ந்து போன
உத‌டுக‌ள்…..
 
என் புத்த‌க‌ங்க‌ளிடையே
குண்டிருக்க‌க் கூடும்
நான்
குறுகிப் போகிறேன்….
 
வாங்கிய தின‌க்குர‌லை
விரித்துப் பிடிக்க‌விய‌லாம‌ல்
இடுங்கிய
விழிக‌ள் யாருடைய‌வை…………
 
ஓராயிர‌ம் முறை
செத்துப்பிழைக்கும்…
உயிரே….
உன‌க்கு வெட்க‌மாயில்லை?

முழு பதிவையும் வாசிக்க »

பழைய இடுகைகள் »