A story is told about a soldier who was finally coming home after having fought in Vietnam. He called his parents from San Francisco.
“Mom and Dad, I’m coming home, but I’ve a favor to ask. I have a friend I’d like to bring home with me.”
“Sure,” they replied, “we’d love to meet him.”
“There’s something [...]
முழு பதிவையும் வாசிக்க »
A boat docked in a tiny Goan village. A tourist from Mumbai complimented
the Goan fisherman on the quality of his fish and asked how long it took
him to catch them.
“Not very long,” answered the fisherman.
“But then, why didn’t you stay out longer and catch more?” asked
the
Mumbaite.
The Goan fisherman explained that his small catch was sufficient [...]
முழு பதிவையும் வாசிக்க »
When you have to put up with mean people,
Think of them as sandpaper.
They may scratch you,
Rub you the wrong way
But eventually…
YOU end up smooth & polished
And the sandpaper….?
It’ll be worn out & ugly!
Makes you think, doesn’t it?
Never lose sight of who You Are, You Are the Best thing God ever Created, Embrace the gift”
முழு பதிவையும் வாசிக்க »
Posted in கவி`தை` on ஜூலை 1, 2008 | Leave a Comment »
மூச்சுக்காற்றுக்காய்
கெஞ்சும்
சுவாசப்பை…
இனியொரு
எள் கூட
ஏறமுடியாமல்
கண்டி கொழும்பு பஸ்….
முகங்கள்..
முகங்களாய்…
மனித வர்க்கம்.
செத்த முகங்கள்…
எந்த முகத்திலும்
சந்தோசமில்லை….
ஒரு
குழந்தையின் சிணுங்கல்
உயிரை ஞாபகிக்கச் செய்கிறது!
“குண்டுகளையிட்டு
அவதானமாயிருங்கள்”
அறிவிப்பு….
அதோ
ஒரு லிப்ஸ்டிக் உதட்டு
ஐம்பது வயது
அசைகிறது,
கைப்பையை என்னிடம் தந்தபடி…
………………….
………………….
இதோ
இப்போது
குண்டு வெடிக்கப் போகிறது….
……………….
நீண்ட கூந்தல்
நெற்றியில்
தீற்றலாய் விபூதி…
ஒரு
கறுப்பு நிலா
…………………………
இப்போது
குண்டு வெடிக்கப் போகிறது….
விழி பிதுங்கியென்
தொண்டை
உலர்கிறது…..
மூடிய என்
உடலிலருகே
ஒரு சிங்கள யுவதி…
புன்னகையின்
கடைசித்துளியும்
காய்ந்து போன
உதடுகள்…..
என் புத்தகங்களிடையே
குண்டிருக்கக் கூடும்
நான்
குறுகிப் போகிறேன்….
வாங்கிய தினக்குரலை
விரித்துப் பிடிக்கவியலாமல்
இடுங்கிய
விழிகள் யாருடையவை…………
ஓராயிரம் முறை
செத்துப்பிழைக்கும்…
உயிரே….
உனக்கு வெட்கமாயில்லை?
முழு பதிவையும் வாசிக்க »